நான் தொலைக்காமலே தேடியது உன்னை !
அதில் தெரியாமலே தொலைத்தது என்னை !
நீ ஒளியவில்லை, இருப்பினும் கிடைப்பதுமில்லை !
நீ கிடைப்பதில்லை, இருப்பினும் நான் விடுவதுமில்லை !
நான் தேடுவதில் தோற்றாலும் நீ கிடைப்பதில் தோற்றாலும்
என் நாட்டமென்னவோ உன் மேல் தான் !
நீ என்னைக் கண்டுபிடித்தாலும் நான் உன்னைக் கண்டுபிடித்தாலும்
உன் நாணமென்னவோ என்னால் தான் !
Subscribe to:
Post Comments (Atom)
ennamo po VTV parthathu la irunthae nee sareyae illa... GUNA padathula vara dialogues maareyae iruku....
ReplyDelete"நான் தொலைக்காமலே தேடியது உன்னை !
ReplyDeleteஅதில் தெரியாமலே தொலைத்தது என்னை "
Engayo poiteenga ponga !!!
@karthika, VTV had a gr8 impact undoubtedly. But it has nothing to do with this. It has been in thoughts for a while, just found time to execute. :-)
ReplyDelete@santha, I'm right here, engayum pogala ;-) neenga thedavum thevaiyilla, tholaiyavum thevaiyilla :-)
" நீ ஒளியவில்லை, இருப்பினும் கிடைப்பதுமில்லை !
ReplyDeleteநீ கிடைப்பதில்லை, இருப்பினும் நான் விடுவதுமில்லை ! "
அற்புதம் விநாயகர், அற்புதம்! உன்னுள் இருந்த கலைஞனை தட்டி எழுப்பியவள் யார்?
- வே. செந்தில்நாதன்
காதலில் பின்னிப் பினைவது இருக்கட்டும், கவிதையிலேயே பின்னிப் பெனஞ்சிடிங்களே !! சூப்பருபு !! :)
ReplyDelete